தினகரன்-ஸ்டாலின் ரகசிய கூட்டு வெளிவந்துவிட்டது-அமைச்சர் மணிகண்டன்

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைபோல், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருப்பதாக அமைச்சர் மணிகண்டன் விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி.தினகரனுடன் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கும் ரகசிய கூட்டு வெளிவந்துவிட்டதாக கூறினார். 

Exit mobile version