இன்றைய தினத்தில் அதிகரித்த டீசல் விலை

பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 73 ரூபாய் 99 காசுகளாக உள்ளது. டீசல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69 ரூபாய் 72 காசுகளாக உள்ளது. கடந்த சில தினங்களாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், டீசல் விலைக்கு இன்று அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version