"டோனி தான் எனக்கு எல்லாம்" : ஹர்திக் பாண்டியா…

“டோனி தான் எனக்கு எல்லாம்” : ஹர்திக் பாண்டியா

நேற்று நடந்த ஐபிஎல் Play Off Qualifier 1-ல் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா ட்விட்டரில் டோனியை புகழ்ந்து கூறியுள்ளார். “டோனி தான் என்னுடைய inspiration, friend, brother” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் தான் என்னுடைய legend என்றும் பாண்டியா கூறியுள்ளார். டோனியின் trade shot-ஆன Helicopter shot-யை ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் சீசனில் அதிகமாக ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version