ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, வலைப்பயிற்சியில் களம் இறங்கிய தோனி: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வலைபயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பல மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்த தோனியும், பயிற்சி மேற்கொண்டு வருவதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Exit mobile version