தேவ் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்…

நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான படம் தான் ‘தேவ்’. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். ‘தேவ்’ படத்திற்கு ட்விட்டரில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Exit mobile version