News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தாக்கல்

Web Team by Web Team
January 8, 2019
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தாக்கல்
Share on FacebookShare on Twitter

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த துணை நிதி நிலை அறிக்கையில் மொத்தமாக ஆறாயிரத்து 431 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் கூறினார்.

மாநில போக்குவரத்துத் துறைக்கு மொத்தமாக தொள்ளாயிரத்து 98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல கஜா புயல் நிவாரணத்திற்காக இரண்டாயிரத்தி 298 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: ஓ.பன்னீர்செல்வம்தமிழக சட்டப்பேரவைதுணை முதலமைச்சர்நிதி நிலை அறிக்கை
Previous Post

33-வது மாவட்டமாக உருவாகிறது கள்ளக்குறிச்சி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Next Post

உணவு பார்சல் வாங்க துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 % சலுகை

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
TopNews

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

June 21, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை
TopNews

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

June 12, 2021
“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”
TopNews

“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

May 24, 2021
“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”
TopNews

“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”

April 6, 2021
Next Post
உணவு பார்சல் வாங்க துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 % சலுகை

உணவு பார்சல் வாங்க துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 % சலுகை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version