கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு துணை முதலமைச்சர் பதில்

கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த துணை முதலமைச்சர், கொடைக்கானலில் ஆயிரத்து 496 கட்டடங்கள், விதிமீறி கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version