வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செவ்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில் நுட்பங்களை அறிந்து, தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.