மேட்டூர் அணையில் இருந்து கடந்தாண்டு மே மாதம் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர், ஜனவரி 28ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பூதலூர் உள்ளிட்ட இடங்களில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா தாளடி நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட மேட்டூர் அணை தண்ணீரை வரும் 15ம் தேதி வரை மீண்டும் திறக்க வேண்டும் என கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: delta districtfarmersroad blockstagedvidya arasu
Related Content
தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
By
Web team
June 30, 2023
விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !
By
Web team
February 15, 2023
அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !
By
Web team
February 15, 2023
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !
By
Web team
February 14, 2023
மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
By
Web team
February 14, 2023