ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !

ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியத்திற்குட்ட ஊரவயல் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாததால், பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Exit mobile version