ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறையினரின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ப.சிதம்பரம் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில், கேள்விகளுக்கு பதில் அளிக்க சிதம்பரம் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், அவருடைய காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ப.சிதம்பரத்தை வருகிற 30-ந் தேதி வரை விசாரிக்கலாம்: நீதிமன்றம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: நீதிமன்றம்ப.சிதம்பரம்
Related Content
ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
By
Web Team
April 7, 2021
CAA-வுக்கு எதிராக ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்
By
Web Team
December 28, 2019
ப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்
By
Web Team
November 20, 2019
ப.சிதம்பரம் நீதிமன்ற காவல் நவ. 13-ம் தேதி வரை நீட்டிப்பு
By
Web Team
October 31, 2019
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நவ. 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
By
Web Team
October 24, 2019