ஜெயலலிதா பெற்று தந்த வெற்றியைக் காக்க வேண்டும்

மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில், தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெற்று தந்த வெற்றியை காத்து, தக்க வைக்க வேண்டிய இடத்தில் அதிமுக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version