சட்டசபையில் இன்று வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சட்டசபையில் இன்று வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விவாதத்திற்கு பதில் அளித்து, துறை ரீதியாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மாலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் ராஜலட்சுமி, விவாதத்திற்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

Exit mobile version