இன்று சட்ட பேரவை கூட்டத்தில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

இன்று நடைபெற உள்ள தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது

தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர்கள் பதிலளித்த நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. துறை சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி. அன்பழகன் ஆகியோர் வழங்க உள்ளனர்.

Exit mobile version