டிக்டாக்கில் மீண்டும் டேவிட் வார்னரின் நடன வீடியோ வைரல்…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னர், மீண்டும் ஒரு தெலுங்கு பாடலுக்கு குடும்பத்தினருடன் நடனமாடி, வீடியோ வெளியிட்டுள்ளார். ராமுலோவ்..ராமுலா… என்ற பாடலுக்கு அவர் நடனமாடும் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Exit mobile version