ஆஸ்திரேலியாவில், சுரங்கம் அமைத்து கனிம வளங்களை எடுக்கும் ரியோ டின்டோ நிறுவனம் சமீபத்தில், ‘டென்சிட்டி காஜ்’ என்னும் இயந்திரத்தை, கிம்பர்லி பகுதியிலுள்ள சுரங்கத்துக்கு எடுத்துச் சென்றது. அப்போது, வழியில் சிறிய அளவிலான அந்த கதிரியக்க கேப்சூல் மாயமாகி இருக்கிறது. இது தோல் வியாதி, தீக்காயம் போன்ற அபாயகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில், அந்த கதிரியக்க கேப்ஸ்யூலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அந்த இயந்திரம் பயணித்த 1,400 கிலோ மீட்டர் தூரத்தையும் டிடெக்டர் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் நியூமேன் பகுதியில் அந்த கேப்ஸ்யூல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அபாயகரமான கதிரியக்க கேப்ஸ்யூல் பத்திரமாக மீட்கப்பட்டது!
-
By Web team
- Categories: உலகம்
- Tags: Australiacapsuledangerouslyradioactivesafely recovered
Related Content
சமன் செய்யும் இங்கிலாந்து அணி! அனல் பறக்கும் ஆஷஸ் தொடர்!
By
Web team
July 29, 2023
ஓசியானியா கண்டம்! இது என்ன புதுசா இருக்கு! தெரிந்துகொள்ளலாம் வாங்க!
By
Web team
July 19, 2023
வாங்க சேந்து மேட்ச் பாப்போம்! - பிரதமர் மோடியுன் ஆஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு!
By
Web team
February 21, 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்-இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
By
Web Team
December 8, 2021
முகக்கவசம் அணியாத நபருக்கு கைவிலங்கு!
By
Web Team
August 31, 2021