விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் இயந்திர நெல் நடவு சாகுபடி

தேனி மாவட்டம் கூடலூர் அரசு விதைப்பண்ணையில் இயந்திர நெல் நடவு செய்வதற்குப் பாய் நாற்றங்கால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நெல் சாகுபடியில் பழைய நடவு முறைக்குப் பதிலாகத் திருத்திய இயந்திர நெல் நடவு சாகுபடியை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். இயந்திர நெல் நடவால் விவசாயிகளின் லாபம் இரட்டிப்பாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version