கிரிக்கெட்டில் ஒரு பாலின திருமணம்…!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பெண்கள் கிரிக்கெட் பிக் பேஷ் லீக் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த ஹேலி ஜேன்சென் விளையாடினார்.

image

முதலிரண்டு சீசன்களில் விளையாடிய இவர்களுக்குள் காதல் மலரத்தொடங்கியது இந்நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

image

கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பாலின திருமண மசோதா ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததால் சட்டமாக்கப்பட்டது, அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் சட்டம் அமலுக்கு வந்தது. அன்று முதல் நியூசிலாந்தில் பல ஒரு பாலின திருமணங்கள் நடந்துள்ளன.அதில் இவர்கள் திருமணமும் ஒன்று

Exit mobile version