இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரதது 953 ஆக உயர்ந்துள்ளத. ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இரண்டு லட்சத்து 95 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version