தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 85,808 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் புதிதாக 1,289 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1,68,689 ஆக உயர்வு.

இன்று ஒரேநாளில் 5,516 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர்; 90.73% பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரேநாளில் 66 பேர் உயிரிழப்பு; மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 9,586 ஆக அதிகரிப்பு.

 

 

 

 

Exit mobile version