தமிழகத்தில் இன்று மேலும் 5,659 பேருக்கு கொரோனா தொற்று!

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,659 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  46,263 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும்  மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Exit mobile version