தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், தனக்கு அறிகுறியற்ற தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள ராம் சரண் தேஜா அறுவுறுத்தியுள்ளார். கடந்த வாரம் தனது உறவினர்களான அல்லு அர்ஜூன், நிஹாரிகா மற்றும் சிலருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ராம் சரண் கொண்டாடினார் எனபது குறிப்பிடத்தக்கது