தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

ஈரோட்டில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில், இரவு 8.30 மணியளவில் தொடங்கிய இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கழக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் பகுதிவாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இரவு 11.30 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஈரோட்டில் இருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version