நீட் தேர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு வருவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் முக்கியக் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முடிந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version