இயக்குநர் அட்லி மீது துணை நடிகை புகார்

படப்பிடிப்பு தளத்தில் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக, இயக்குநர் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ணாதேவி, காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது திரைப்படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நடிகை கிருஷ்ணாதேவி, படப்பிடிப்பு தளத்தில் சுகாதாரமற்ற உணவை தனக்கு கொடுப்பதாகவும், அட்லியின் உதவி இயக்குநர்களும் தன்னை அவமரியாதையாக நடத்துவதாகவும் கூறினார்.

Exit mobile version