அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பு !

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு ஆதரவாக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில், ஏற்காடு சட்டமன்றத் உறுப்பினர் சித்ரா குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version