கோவையில் பேருந்துகளில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் 778 பேருந்துகளில் சோதனை

கோவையில் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு வாங்கமால் பயணம் செய்தவர்களிடம் இருந்து, 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.

பொள்ளாச்சி, காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதிகளில் அரசு பேருந்துகளில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மொத்தமாக 778 பேருந்துகளில் நடத்தப்பட்ட சோதனையில், 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Exit mobile version