2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர்

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2ஆம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல்வர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில் இன்று இரண்டாம் தவண தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

Exit mobile version