20லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 

தமிழ்நாட்டிற்கு 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை முன்கூட்டியே அனுப்பிவைக்க வேண்டும்; செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Exit mobile version