டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூடுக!

கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

2020 மே மாதத்தில், நாளொன்றுக்கு சுமார் 775 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

இன்றைக்கு தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

இந்த விடியா திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியது

Exit mobile version