விண்வெளி மையத்தை அமைப்பதற்கான செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

விண்வெளி மையத்தை அமைப்பதற்கான செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஹைனன் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட, “LONG MARCH-5B Y2” ராக்கெட் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

சீனா அமைக்கவுள்ள விண்வெளி மையத்தில், அடுத்தாண்டு விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், அதற்கான கட்டமைப்பு உருவாக்க இந்த செயற்கைக்கோள் உதவும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version