குறைந்த செலவில் அதிக லாபம் தரும் மிளகாய் பயிர்- விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிளகாய் பயிரிட்டதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் கிராமத்தில் பெரும்பாலானோர் தோட்டக்கலைப் பயிர் செய்து வருகின்றனர். அதன்படி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் மிளகாயை 4 ஆண்டுகளாக அவர்கள் பயிரிட்டு வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் மிளகாய் 30 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்படுகிறது.

Exit mobile version