சுற்றுலாவுக்கு சென்ற குழந்தைக்கு இப்படியா நடக்கணும் : வைரல் வீடியோ

பனி பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தை பனி பள்ளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது..

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தனது குடும்பத்துடன் பனி சூழ்ந்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு பெற்றோர் இருவரும் ஒரு புறம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களில் இரு பெண்  குழந்தைகள் இடது, வலது புறம் என வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.. இந்நிலையில் பெற்றோரின் கவனம் குழந்தையின் மீது இல்லாததால் குழந்தை  நடக்கும் போது அங்குள்ள பனிப்  பள்ளத்தில் தவறி கீழே விழுந்தது .

உடனடியாக குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தையை பெற்றோர் தூக்கி விட்டனர்.நல்ல வேளையாக அந்த இடம் ஆழமாக இல்லாத குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை தற்போது குழந்தை விழும் வீடியோ சமூக வளைதளத்தில் தீயாய் பரவி வருகிறது

Exit mobile version