கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆய்வு!!

கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்

Exit mobile version