மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மேட்டூர் அணையில் இருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்திற்காக இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பு மூலம் திருச்சி, தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுகொண்டுள்ளார்.

Exit mobile version