கூவத்தை சுத்தம் செய்ய ரூ.2,371 கோடியில் திட்டம்-முதலமைச்சர்

சென்னையில் உள்ள அடையாறு மற்றும் கூவம் நதிகளில் சீரமைப்பு பணிகளை 2 ஆயிரத்து 371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Exit mobile version