முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ரூ.5.30 கோடி மதிப்பில், புதிய சாலைகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், இப்பகுதியில் 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

Exit mobile version