சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் 76 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று பெட்ரோல் விலை 6காசுகள் குறைந்து 76 ரூபாய் 4 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் 7காசுகள் குறைந்து 69 ரூபாய் 83 காசுகளுக்கு விற்கப்படுகிறது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34சென்ட்கள் குறைந்து 53 டாலர் 55சென்ட்களாக உள்ளது.

Exit mobile version