இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி, இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிர், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: கேரளாதேசிய பேரிடர் மத்திய அரசுராகுல்காந்தி
Related Content
இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி... கூட்டத்தொடருக்கு வருவாரா?
By
Web Team
July 12, 2021
கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரம்
By
Web Team
July 12, 2021
புது வரலாறு படைத்த கேரளா - அனைவரையும் ஈர்த்த அமைச்சர் தேர்வு
By
Web Team
May 20, 2021
கொரோனா தீவிரம்: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்
By
Web Team
April 19, 2021
உயரும் அணையின் நீர்மட்டம் - இடுக்கி அணை திறக்கப்பட வாய்ப்பு
By
Web Team
October 14, 2020