கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினரின் வெற்றியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருப்பதாகவும், இந்த போலி வெற்றிக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version