திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி கருட சேவை விமர்சையாக நடைபெற்றது. 

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்பவுர்ணமியையொட்டி கருட சேவை விமர்சையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பெளர்ணமி இரவு கருட சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றிரவு நடைபெற்ற கருட சேவையில், கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவ நேரத்தில் கருட சேவையை காண முடியாத நூற்றுக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியையொட்டி  நடைபெற்ற கருடசேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version