அதிமுகவை எதிர்கட்சிகளால் சமாளிக்க முடியுமா?

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் என்ன மொழிகிறாரோ அதை வழிமொழிந்த ஊடகங்கள் தற்போது அதிமுக பலமான கட்சி என்று செய்தி வெளியிட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், அதிமுகவின் பலமான கூட்டணியை எதிர்க்கட்சிகளால் சமாளிக்க முடியுமா என்ற செய்திகள் நமது வெற்றியை குறிக்கிறது எனவும் குறிப்பிட்டார். 

Exit mobile version