உலகின் மிகச்சிறிய கேமரா கண்டுபிடிப்பு!!!

உலகின் மிகச்சிறிய கேமராவை மோகாகேம் நிறுவனம் கண்டுப்பிடித்துள்ளது. இதில் 16MP கேமரா லென்ஸ் உள்ளது.

வீடியோ காட்சிகளை 4k உடன் 25 FPS.வேகத்தில் பதிவு செய்ய முடியும்.

4.5 சென்றி மீட்டர் நீளம்,அகலம் கொண்டுள்ளதோடு இதன் விலை சுமார் 14,129 ஆயிரம் ரூபாயாகும்.

நீர் உட்புகா தன்மை கொண்டுள்ள இக்கேமரா 60 மீட்டர் ஆழம் வரை சென்றாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இக் கேமரா270 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது.

Exit mobile version