மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு இடம் – வெளியானது முழு பட்டியல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 

புதிதாக 43 மத்திய அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன், அமைச்சராகிறார்.

Exit mobile version