குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு இடர்பாடு இருக்காது -துணை முதலமைச்சர்

குடியுரிமை சட்டத்திருத்ததின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எவ்வித சிறு இடர்பாடும் ஏற்படாத வண்ணம் அரசு பாதுகாக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version