உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் : பி.வி.சிந்து சாம்பியன்

சீனாவில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை ஓகுஹாரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் செட்டை 21-க்கு 19 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சிந்து 21-க்கு 17 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்று  சாம்பியன் பட்டத்தை வென்றார். 

Exit mobile version