கோவை மாநகராட்சியில் 2019-2020- க்கான பட்ஜெட் தாக்கல்

கோவை மாநகராட்சியின் 2019 – 2020ஆம்  ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. கோவை மாநகராட்சி தனி அலுவலரும், ஆணையருமான ஷ்ரவன் குமார் ஜடாவத் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் ஏ.டி.எம். அமைக்கவும், அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் வேத கணக்கியல் கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version