மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இடைக்கால பட்ஜெட் குறித்து கூறிவிட்டு., முழுபட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
Discussion about this post