Tag: மத்திய இடைக்கால பட்ஜெட்

விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் என்பது அவமானம்

விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் என்பது அவமானம்

ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள்…

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள்…

நாடாளுமன்றத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் குறித்து தற்போது காணலாம்......

பாஜக ஆட்சியில் 3% கிராமங்களே மின்வசதியை பெற்றுள்ளன : காங்கிரஸ்

பாஜக ஆட்சியில் 3% கிராமங்களே மின்வசதியை பெற்றுள்ளன : காங்கிரஸ்

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இடைக்கால பட்ஜெட் வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்துகிறது

இடைக்கால பட்ஜெட் வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்துகிறது

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மீன்வளத்துறைக்கு தனித்துறை : அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

மீன்வளத்துறைக்கு தனித்துறை : அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

மீனவர் நலனுக்காகவும், மீன்வளத்துறையை மேம்படுத்தவும் தனித்துறை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருப்பதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்து உள்ளார். 

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைக்கால பட்ஜெட் : இந்திய பங்குசந்தை ஏறுமுகம்

மத்திய இடைக்கால பட்ஜெட் : இந்திய பங்குசந்தை ஏறுமுகம்

நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதியறிக்கையினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள நிலையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. 

மத்திய இடைக்கால பட்ஜெட் : பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு

மத்திய இடைக்கால பட்ஜெட் : பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு

பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய இடைக்கால பட்ஜெட் : பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய இடைக்கால பட்ஜெட் : பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாயும், ரயில்வே துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist