கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றிருந்தார். மேலும் இவர்தான் இந்திய வம்சாவளியில் வந்த முதல் இங்கிலாந்து பிரதமர் ஆவார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!